benifits of clove water
கிராம்பு நீரில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
அன்றாடம் சமைக்கும் உணவுகளில் சேர்க்கும் வாசனைப் பொருட்களில் ஒன்று கிராம்பு. இது உணவிற்கு சுவை கூட்டுவது மட்டுமில்லாமல் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. ஏனெனில் இதில் நார்ச்சத்து பொட்டாசியம் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. கிராம்பு நீரை கொதிக்க வைத்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அது நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது.
கிராம்பு நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் செரிமான பிரச்சனையில் இருந்து விடுபடவும், மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சினையில் இருந்தும் ஒரு சிறந்த நிவாரணம் கிடைக்கும்.
மேலும் உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது குறிப்பாக ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மிகவும் உதவுகிறது.
மூட்டு தசைகள் குடல் வயிறு போன்றவற்றில் ஏற்படும் வீக்கத்தை தடுக்கவும், உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.இவரது தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கி வரும் கருப்பு என்ற…
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா சாப்டர் 1. இந்தப் படத்தில் டோவீனோ தாமஸ், சாண்டி மாஸ்டர்,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கவின்.இவரது நடிப்பில் கிஸ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது சதீஷ் கிருஷ்ணன்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின் பிரண்ட்ஸ்…