benifits of carrot
கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
நாம் அன்றாடம் சமைக்க பயன்படுத்தும் காய்கறிகளில் முக்கியமானது மட்டுமில்லாமல் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கவும் உதவுவது கேரட். கேரட் உணவில் சேர்ப்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கேரட்டில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் கொலஸ்ட்ரால் பிரச்சனையிலிருந்து விடுபடவும் இதயத்திற்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது. இது மட்டும் இல்லாமல் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடவும் உதவுகிறது.
மேலும் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு கட்டுப்படுத்த உதவுகிறது. வைட்டமின் சி நிறைந்திருப்பதால் கண் பார்வைக்கு மிகவும் அவசியம்.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த கேரட்டை உணவில் சேர்த்து உடனே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…
Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…
Pallichattambi Official Teaser - Tamil , Tovino Thomas , Dijo Jose Antony ,World Wide Films…