Tea served in a clay cup with background
ஏலக்காய் டீ குடிப்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு காலை விடியும் பொழுதே டீயுடன் நாளை தொடங்குவது வழக்கம். ஏனெனில் உடலை புத்துணர்ச்சியாகவும் ஆற்றலாகவும் வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக ஏலக்காய் டீ குடிக்கும் போது அது நம் உடலுக்கு சில ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?வாங்க பார்க்கலாம். ஆரோக்கியம் நிறைந்த உணவுப் பொருள்களில் முக்கியமான ஒன்று ஏலக்காய் என அனைவருக்கும் தெரியும். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
இதை பயன்படுத்தி டீ போட்டு குடித்து வரும்போது செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான அஜீரணம், மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபடவும் வாய் துர்நாற்றம் ஏற்படுவதில் இருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
குறிப்பாக உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இந்த ஏலக்காய் டீ பயன்படுகிறது. எனவே உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்த ஏலக்காய் டீ குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Vishwanath and Sons Trailer (Tamil) | Suriya, Mamitha Baiju | GV Prakash | Naga Vamsi…
The Paradise Tamil Teaser | Nani | Srikanth Odela | Anirudh Ravichander
‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் தொழிலதிபரும், கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘G.D.N’. சாதாரண…
சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகர் சங்கத்தின் உறுப்பினருமான…
தொழிலதிபரும் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'G.D.N' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில், இயக்குநர் கே.எஸ். ரவிகுமார்…
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி கல்விக் கட்டிடத்தின் திறப்பு…