benifits of bottle gourd juice
உடல் எடையை குறைக்க சுரைக்காய் சாறு பயன்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது உடல் பருமனால் தான் உடல் எடையை குறைக்க பல்வேறு டயட்டுகளும் உடற்பயிற்சிகளும் செய்வார்கள். இது மட்டும் இல்லாமல் குறிப்பாக உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிகவும் அவசியம் அப்படி ஆரோக்கியமான முறையில் எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் சுரைக்காய் சாறு குடிப்பதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும். அதனை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
சுரைக்காய் சாறு குடிப்பதன் மூலம் வயிறு உப்புசத்தை குறைக்கவும் குறைந்த கலோரி இருப்பதால் உடல் எடையை குறைக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இது மட்டும் இல்லாமல் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் உதவும்.
எனவே எளிமையான முறையில் உடல் எடையை எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…