Categories: Health

பூசணி விதையில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!

பூசணி விதையில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

உடலுக்கு ஆரோக்கியம் திருமணங்களை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பூசணி விதையில் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. பூசணி விதையில் இருக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் நிறைந்திருப்பதால் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது இது மட்டுமில்லாமல் மன அழுத்தத்தையும் குறைக்க உதவும்.

மேலும் உடலில் தொற்றுகளை எதிர்த்து போராடவும் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த பூசணி விதையை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

jothika lakshu

Recent Posts

HotstarSpecials Muthu Engira Kaattaan Trailer

https://youtu.be/6QhTM9QuP_Y?si=x_3Upq3cwe4LKzmm

11 minutes ago

Loveah Sollitalea Music Video

https://youtu.be/_6NkHzf4zfM?si=SaIPVr1rxm8ACEoY

34 minutes ago

ஜெயிலர் 2 குறித்து சூப்பர் தகவலை கொடுத்த நடிகர் யோகி பாபு

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம்…

17 hours ago

ஏகே 54 என்பது தான் இயங்க ரசிகர்களை பயன்படுத்தாத ஒரு பீரங்கி.. பார்த்திபன் பேச்சு.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…

18 hours ago

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அவர்தான்.. ரஜினிகாந்த் குறித்து பேசிய சுராஜ் வெஞ்சாரமூடு..!

ஜெயிலர் 2 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

21 hours ago

ரஞ்சித் சொன்ன வார்த்தை, கடுப்பான சூர்யா, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

22 hours ago