மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
பொதுவாகவே பழங்கள் சாப்பிடுவது உடலுறுக்க ஆரோக்கியம் தரும் அதிலும் குறிப்பாக மாதுளம் பழத்தின் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. மாதுளம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மூளையை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் நரம்பியல் தொடர்பான நோய்களின் அபாயத்தை நீக்கவும் உதவுகிறது.
ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இரத்த அழுத்தமும் சீராக வைத்துக் கொள்ள உதவும் இது மட்டுமில்லாமல் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபடவும் உதவுகிறது.
செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடுபடவும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த மாதுளை பழம் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Lorda Labaka Lyrical Video | An Ordinary Man | Ravi Mohan | Keneeshaa | Yogi…
Ignore Music Video | Makkal Kaavalan | Manikandan | Nivas K Prasanna | Santhosh Kumar
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘சீன்’. இப்படத்தில் நடிகை…
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் துணை முதலமைச்சராகப் பதவி வகித்து வருபவர் நடிகர் பவன் கல்யாண். அரசியலில் முக்கியப் பொறுப்பு வகிக்கும்…
நடிகர் விஜய் சேதுபதி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளப் பக்கத்தில் போஸ்டரைப் பகிர்ந்து இப்படம் குறித்த அறிவிப்பை உறுதிப்படுத்தியுள்ளார்.…
சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாவதற்கு முன்பே நடிகை பிரியா பவானி சங்கரும், ராஜவேலுவும் காதலித்து வந்தனர். நீண்டகாலமாகத் தொடர்ந்த இவர்களது காதல்…