கருஞ்சீரகத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக கருஞ்சீரகத்தில் என் எச்ச ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது கருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரியுமா? அதனைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கல்லீரல் மற்றும் புற்றுநோய் அபயத்தில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. ஹார்மோன் சமநிலைப்படுத்தவும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் சருமா ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது இது மட்டும் இல்லாமல் தலைமுடி ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த கருஞ்சீரகத்தை உணவில் சேர்த்து உடனே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
கலைப்புலி V Creations எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம்…
பிரபல இயக்குநரும், நடிகரும், திரைத்துறையின் பல்துறை கலைஞருமான கே. பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சென்னை கிரீம்ஸ்…
தமிழ் சினிமாவின் “திரைக்கதையின் மன்னன்” என போற்றப்படும் இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் கே. பாக்யராஜ் (கிருஷ்ணசாமி பாக்யராஜ்) 1953…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான கே. பாக்யராஜ் (73) இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். உடல்நலக்குறைவு…
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக விளங்கிய கே. பாக்யராஜ் இன்று காலமானார்.…
Nightu Nila Lyric Video | Vekkai | G.V. Prakash Kumar | Shivani | Akiran Moses