மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
ஆரோக்கியம் தரும் பழங்களை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக மாம்பழத்தில் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியமும் கிடைக்கிறது. மாம்பழம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் கொடுத்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. உடல் எடையை குறைக்கவும் ,புற்றுநோய் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய் வராமல் பாதுகாக்கவும் உதவுகிறது.
மேலும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும், இரத்த அழுத்தத்தை குறைக்க மாம்பழம் பயன்படுகிறது. கண் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபடவும் உதவும்.
உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்த உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினையிலிருந்து விடுபடவும் மாம்பழம் பயன்படுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் இருந்த மாம்பழம் உணவில் சேர்த்த உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…