கருவேப்பிலை பொடியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக கருவேப்பிலை பொடியில் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. கருவேப்பிலை பொடி சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அஜீரண பிரச்சனையை சரி செய்து செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையை நீக்கி வயிறு தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
மேலும் ரத்தத்தை சுத்தப்படுத்தி ரத்தத்தில் இருக்கும் சிவப்பணுக்களை அதிகரிக்க செய்கிறது. இதை ஆரோக்கியத்தை பாதுகாத்து குரலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் கண் ஆரோக்கியத்திற்கும் கூந்தல் ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த கருவேப்பிலை பொடியை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…