பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் காய்கறிகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக பீட்ரூட்டில் எக்கச்சக்க ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. அது உடலுக்கு பல்வேறு நன்மைகளையும் கொடுக்கிறது. ஆனால் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இதயம் சம்பந்தப்பட்ட நோய் வராமல் பாதுகாக்க பீட்ரூட் ஜூஸ் பயன்படுகிறது, இது மட்டும் இல்லாமல் முடி வளர்ச்சிக்கு குடிக்கலாம்.
மேலும் மறதியில் இருந்து தப்பித்து நினைவாற்றலை மேம்படுத்த பீட்ரூட் ஜூஸ் மிகவும் பயன்படுகிறது.
குறிப்பாக உடல் சோர்வை நீக்கி உடலை புத்துணர்ச்சியாகவும் நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த பீட்ரூட் ஜூஸ் குடித்த உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…