ஏ பி சி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள் சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக ஜூஸ்கள் குடிப்பதால் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உடலை புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. ஏ பி சி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஆண்களுக்கு விந்தணுவை அதிகரிக்க உதவும். உடல் சோர்வை நீக்கி உடலுக்கு ஆற்றலை கொடுக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
இதய ஆரோக்கியத்திற்கும் உடல் எடையை குறைக்கவும் ஏ பி சி ஜூஸ் பயன்படுகிறது. மேலும் சருமப் பொலிவிற்கும், முடி வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த ஏ பி சி ஜூஸ் குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா நிறுவனம் மற்றும் ஜேசன் சஞ்சயின் JSK…
கடந்த ஆண்டு மராத்தி மொழியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்ற திரைப்படம் ‘கோந்தல்’. அறிமுக இயக்குநர் சந்தோஷ் திவாகர் இயக்கியுள்ள…
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…
வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…