Benifit to drink milk
பால் எப்போதெல்லாம் குடிக்கவேண்டும் குளிர்ச்சியா, சூடாகவா, என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
நம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் முக்கிய பங்கு வகிப்பது பால். பாலில் ஊட்டச் சத்து அதிகம் உள்ளது என அனைவரும் அறிந்ததே.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிக்கும் பாலில் புரதம் கால்சியம் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்களும் காணப்படுகிறது.
பாலை பருவத்திற்கு ஏற்றவாறு காய்ச்சியோ அல்லது குளிர்ச்சியாகவோ குடிக்கலாம். குளிர் காலத்தில் பொதுவாக இரவில் சூடான பாலை குடித்தால் அது நல்ல பலன் கொடுக்கும்.
மேலும் குழந்தைகளுக்கு காலையில் பால் குடிக்க கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு 1 முதல் 2 கப் பாலை கொடுப்பது தேவையானதாக இருக்கும்.
இதுமட்டுமில்லாமல் பாலில் பொட்டாசியம், வைட்டமின் டி, இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் இது புற்று நோய் அபாயத்தையும் குறைக்கின்றது.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…