Benefits of watermelon seeds..!
தர்பூசணி விதையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
கோடை காலத்தில் விரும்பி சாப்பிடும் பழங்களில் முக்கியமான ஒன்று தர்பூசணி. இந்தப் பழம் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் இந்த விதையில் இருக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதனைக் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தர்பூசணி விதை உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கிறது. இது மட்டும் இல்லாமல் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்கவும் உதவும்.
இது மட்டுமில்லாமல் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபடவும், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடுபடவும் தர்பூசணி விதை பயன்படுகிறது.
எனவே தூக்கி எறியும் தர்பூசணி விதையில் இருக்கும் நன்மைகளை அறிந்து சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
விஜய் குறித்து நடிகை சுவாசிகா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது…
மீனா மீது விஜயா கோபப்பட பிஏவை முத்துவிடம் சிக்க வைத்துள்ளார் ரோகினி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
Happy Raj - Official Trailer ,GV Prakash , Abbas ,Sri Gouri Priya ,Maria Raja Elanchezian…
காலம் தான் பதில் சொல்லும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
அஜித் மற்றும் சூர்யா பிறந்தநாள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும்…
#RKxKH என்ற தலைப்பை பார்த்து ரஜினிகாந்த் பதறிப் போய் உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர்…