Categories: Health

ஓட்ஸ் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

ஓட்ஸ் பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. கூடவே உங்கள் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு ஓட்ஸ் உணவுக்கு உண்டு.

ஓட்ஸ் உணவை தொடர்ந்து 7 நாள் எடுத்துக்கொள்ளும்போது உடல் எடையில் நல்ல மாற்றங்கள் இருக்கும். ஓட்ஸ் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் உடல் எடையை கணிசமாக குறைக்கலாம்.

வாரத்திற்கு ஒரு முறையாவது ஓட்ஸ் கஞ்சி, கூழ் போன்றவற்றை செய்து சாப்பிட்டு வருவது வயிற்றில் இருக்கும் நச்சுகள் வெளியேற செய்யும். செரிமான உறுப்புகள் நலம் பெறும். வாரமொருமுறை ஓட்ஸ் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வருவதால் அவர்களின் அதீத ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து ஹைப்பர்டென்ஷன் பாதிப்பு குறையும்.

ஓட்ஸில் பீட்டா குளுக்கன் என்கிற வேதி பொருள் மற்ற எந்த ஒரு உணவுப்பொருளையும் விட அதிகளவு நிறைந்திருக்கிறது. இந்த பீட்டா குளுக்கன்கள் உடலின் பல வகையான பிரச்சனைகளை தீர்க்கிறது. அதிலும் குறிப்பாக உடலில் இருக்கும் நிண நீர் சுரப்பிகளை பலப்படுத்தி தொற்று நோய்கள், நுண்ணுயிரிகளால் ஏற்பட கூடிய நோய்கள் ஆகியவற்றிலிருந்து உடலை காக்கிறது.

ஓட்ஸ் சாப்பிடுபவர்களுக்கு இன்னும் அதிசீக்கிரத்தில் உடல் எடை குறைகிறது. நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் கொழுப்பை உடலில் சேராமல் தடுக்கிறது.

குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவரும் உண்ணக்கூடிய ஒரு உணவாக ஓட்ஸ் இருக்கிறது. உடல்நலம் குன்றியவர்கள் எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகள் உண்ண வேண்டியிருக்கிறது. எனவே நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த உணவாக ஓட்ஸ் இருக்கிறது

admin

Recent Posts

The One Rule Lyric Video

The One Rule Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju |…

50 minutes ago

Rathatha Thaa Lyrical Video

Rathatha Thaa Lyrical Video | Demonte Colony 3 | Arulnithi, Priya Bhavani Shankar | Sam…

57 minutes ago

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை சாய் பல்லவி!

பிரபல நடிகை சாய் பல்லவி, திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் (அண்ணாமலையார்) திருக்கோவிலுக்கு நேரில் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.…

2 hours ago

சூர்ப்பனகையாக நடித்தது ஏன்?… ரசிகையின் கேள்விக்கு மனம் திறந்த ரகுல் பிரீத் சிங்!

இயக்குநர் ரமேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமராக…

2 hours ago

‘வாரணாசி’ படத்தில் டைம் டிராவல்… ராஜமௌலி பகிர்ந்த மிரட்டல் அப்டேட்!

'பாகுபலி' மற்றும் 'ஆர்ஆர்ஆர்' படங்களின் மூலம் இந்திய சினிமாவை உலக அரங்கில் உயர்த்திய இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, தற்போது நடிகர்…

2 hours ago

அஜித்தின் 64வது படத்திற்கு ‘டேர் டெவில்’ என தலைப்பு… தயாரிப்பாளராக களமிறங்கும் ஷாலினி!

நடிகர் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படத்தைத் தொடர்ந்து, அவரது 64வது படத்தையும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்…

2 hours ago