திணை அரிசியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக தினையில் எண்ணற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. தினை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா?அதனை குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சாப்பிடலாம்.புற்று நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபடவும்,இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த தினை அரிசி சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
நடிகை ஷகீலா உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதும்,…
இளன் இயக்கி கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள…
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பத்தா’. பிரபல இயக்குநர் அட்லீ வழங்கும் இப்படத்தை Star…
நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாறு வேஷம்’ திரைப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு…
முத்தையா எழுதி இயக்கும் புதிய திரைப்படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு ‘இருளன்’ என பெயரிடப்பட்டுள்ள நிலையில், படக்குழு…
Haiwaan Official Teaser | Akshay Kumar, Saif Ali Khan | Priyadarshan | KVN Productions