Categories: Health

ஊற வைத்த திராட்சை நீரில் இருக்கும் நன்மைகள்..!

ஊற வைத்த திராட்சை நீரில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் பலவகையான நோய்களை சந்திக்க காரணம் தவறான உணவு பழக்க வழக்கங்கள் தான். ஆரோக்கியமாக இருக்க உணவில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியமான ஒன்று அதிலும் குறிப்பாக ஊறவைத்த திராட்சை நீரை குடிப்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடுவது மட்டுமில்லாமல் குடல் இயக்கங்களை மேம்படுத்தவும் உதவுகிறது.

குறிப்பாக கல்லீரல் நச்சுக்களை வெளியேற்றவும் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் இதை ஆரோக்கியத்திற்கும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

எனவே பல்வேறு ஆரோக்கியம் நிறைந்த திராட்சை நீரை குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

jothika lakshu

Recent Posts

Straight Outta Sarpetta Video Song

Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…

27 minutes ago

Don’t Trouble The Trouble Title Song

Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava

33 minutes ago

Mozhiye Lyric Video

Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | ‪@SaiAbhyankkar‬ | Sid Sriram | Balaji…

53 minutes ago

மதுரை மக்களின் பேச்சுவழக்கை கற்றுக்கொண்டு வருகிறேன் – நடிகை பிரீத்தி முகுந்தன்

‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…

6 hours ago

‘சர்தார் 2’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! எங்கு, எப்போது பார்க்கலாம்?

2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…

7 hours ago

பெத்லகேம் குடும்ப யூனிட் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…

7 hours ago