Benefits of Onion Skin
வெங்காயத் தோலில் இருக்கும் நன்மைகளை குறித்து பார்க்கலாம்.
அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று வெங்காயம். வெங்காயத்தை உரித்து தோலை வெளியே வீசுவது தான் வழக்கம். ஆனால் அதில் அதிக நன்மைகள் நிறைந்து இருப்பது உங்களுக்கு தெரியுமா?
வெங்காயத் தோலில் வைட்டமின் ஏ அதிகம் நிறைந்திருப்பதால் தேநீர் செய்து குடித்து வரும் போது கண் பார்வைக்கு சிறந்ததாக இருக்கிறது. மேலும் இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
வெங்காயத் தோலை பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்வது பிரச்சனை நீங்கி முடி நீளமாக வளர உதவும்.
இதய நோய் பிரச்சனை இருப்பவர்களுக்கு வெங்காயத்தோல் மருந்தாக பயன்படுகிறது. மேலும் தொண்டைப்புண் பிரச்சனைகளுக்கு வெங்காயத் தோலை கொதிக்க வைத்து அந்த நீரை குடித்து வர வேண்டும்.
இப்படி வெங்காய தோலின் அற்புத பயன்களை அறிந்து ஆரோக்கியமாக வாழலாம்.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…