Benefits of green chillies
பச்சை மிளகாயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
அன்றாடம் சமைக்கும் உணவுகளில் சேர்க்கும் பொருட்களில் முக்கியமான ஒன்று பச்சை மிளகாய். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி ,இரும்பு, தாமிரம், பொட்டாசியம், புரதம் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. இதனால் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உணவில் பச்சை மிளகாய் சேர்த்தால் மிகவும் சிறந்தது. மேலும் இது உயர் ரத்த அழுத்த பிரச்சனையை கட்டுப்படுத்தி இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
செரிமான சம்மந்தப்பட்ட பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு பச்சை மிளகாய் பயன்படுகிறது. இதில் வைட்டமின் ஈ அதிகம் இருப்பதால் சரும பிரச்சனைகளை நீக்கி சருமத்தை இளமையாகவும் தெளிவாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
எனவே ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
சத்யாவிடம் காதலை சொல்லி இருக்கிறார் சிந்தாமணி மகள். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…
இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…
அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…