Benefits of green banana
பச்சை வாழைப்பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
பொதுவாகவே வாழைப்பழத்தில் ஆரோக்கியம் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் பச்சையாக வாழைப்பழத்தை சாப்பிடும்போது அதில் இருக்கும் நன்மைகள் குறித்து நாம் தெரிந்து கொள்வோம். பச்சை வாழைப்பழத்தை சாப்பிடும் போது உடல் எடையை குறைக்க உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் வயிற்றுப்போக்கு, தலைவலி, குமட்டல், சோர்வு போன்ற பிரச்சனைகளை நீக்கி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
குறிப்பாக இதில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி மாரடைப்பு வராமல் தடுப்பது மட்டுமில்லாமல் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு மருந்தாகவே பயன்படுகிறது.
வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடவும், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுப்பதிலும் பச்சை வாழைப்பழம் மிகவும் பயன்படுகிறது என்று தெரிந்து கொள்வோம்.
எனவே பல்வேறு ஆரோக்கியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சை வாழைப்பழத்தை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…