Benefits of ginger in water
இஞ்சி தண்ணீரில் இருக்கும் நன்மைகள் குறைத்து பார்க்கலாம்.
இஞ்சி தண்ணீர் செய்ய தண்ணீரை சூடாக்கி அதில் இஞ்சி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து ஒரு சிட்டிகை மிளகு சேர்த்து குடித்து வர வேண்டும். அப்படி தொடர்ந்து குடித்து வந்தால் அது நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கொடுக்கிறது என்று நாம் பார்க்கலாம்.
பொதுவாகவே இஞ்சியில் பல்வேறு நோய் எதிர்ப்பு பண்புகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். இது தண்ணீருடன் கலந்து குடிக்கும் போது உடலை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் செரிமானம் மற்றும் அஜீரண பிரச்சனையிலிருந்து விடுபட்டு வாயு பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.
குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும். இஞ்சி தண்ணீர் மிகவும் பயன்படுகிறது. இது மட்டும் இல்லாமல் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது உதவுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த இஞ்சி தண்ணீரை குடித்து உடலை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக…
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த…
VEGULI - Official Teaser , Piriyan, Divya Chandran , Issack , Thamizh Thiraikkoodam https://youtu.be/ppiFGiSUgAU?si=O2gkNPwnTeIs-OeJ
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…