Benefits of eating pineapple fruit
அன்னாசி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியம் தரும் பழங்களில் முக்கியமான ஒன்றாக இருப்பது அன்னாசிபழம். இது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது. இது மட்டுமில்லாமல் இது உடலுக்கு தேவையான நோய்க்கு கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது முக்கிய பங்கு வகிக்கிறது.
குறிப்பாக இதய ஆரோக்கியத்திற்கும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் சரும பொலிவிற்கும் பயன்படுகிறது.
முக்கிய குறிப்பாக அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிடும்போது அது நம் உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து அளவோடு சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழலாம்.
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…
தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…