Benefits of eating Nungu
நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
நுங்கு சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
கோடை காலத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுப் பொருட்களில் ஒன்று நுங்கு. இதில் இரும்பு, துத்தனாகம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் இது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமான பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது. இதில் இருக்கும் குளிர்ச்சி தன்மை எரிச்சலில் இருந்து உடலை குளிர்ச்சியாக உதவுகிறது.
வெள்ளைப்படுதல் பிரச்சனையை தீர்க்க உதவுகிறது. மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக இது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
சரும பிரச்சனையில் இருந்தும் பாதுகாக்க உதவுகிறது. எனவே கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாகும் நுங்கு சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. சந்திரா மீனா மற்றும் சீதாவை கூப்பிட்டு…
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…