Benefits of eating Moong Dal..!
பாசிப்பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
ஆரோக்கியம் தரும் உணவுப்பொருட்களில் முக்கியமான ஒன்றாக இருப்பது பாசிப்பருப்பு இது உணவில் சுவையை கூட்டுவது மட்டுமில்லாமல் உடலுக்கும் பல்வேறு ஆரோக்கியத்தை கொடுக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? அதனைக் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
அலர்ஜி பிரச்சனையிலிருந்து விடுபடவும் உடல் எடையை குறைக்கவும் பாசிப்பருப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இது மட்டும் இல்லாமல் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடுபடவும் உதவும்.
மேலும் பொட்டாசியம்,புரதம், மெக்னீசியம், மற்றும் பைபர் அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடவும் உதவுகிறது.
எனவே எண்ணற்ற ஆரோக்கியமும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்த பாசிப்பருப்பை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…