Benefits of eating jackfruit
பலாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
ஆரோக்கியம் தரும் பழங்களில் முக்கியமான ஒன்று பலாப்பழம். இது உடலுக்கு பல்வேறு ஊட்டச்சத்து, மற்றும் ஆரோக்கியங்களையும் கொடுக்கிறது அதனை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பலாப்பழம் உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் இது இதயம் சம்பந்தப்பட்ட நோய் வராமல் பாதுகாக்க உதவுகிறது.
குறிப்பாக கால்சியம் மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளதால் உடலுக்கு தேவையான நோய்களுக்கு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த பலாப்பழம் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…