Benefits of eating garlic
பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உணவிற்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.அதிலும் குறிப்பாக உணவிற்கும் சுவையை கூட்டவும் உதவுகிறது. பூண்டில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் இருக்கிறது.அதனை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.இது மட்டும் இல்லாமல் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
குறிப்பாக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பயன்படுகிறது.
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஆமிர் கான், தனது காதலியும் தொழில்முனைவோருமான கவுரி ஸ்ப்ராட்டை இன்று மும்பை பாலி ஹில்லில் உள்ள…
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் குடும்பத் திருமண விழாவில், நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகனும்,…
தமிழ் சினிமாவிற்கு மறக்க முடியாத படைப்புகளை வழங்கிய இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கே. பாக்யராஜ் குறித்து தொடர்ந்து பல சுவாரஸ்ய…
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா முரளி நடித்துள்ள 'இதயம் முரளி' திரைப்படம் ஜூலை 10-ஆம்…
Veera Veera Video Song - Angikaaram | KJR | Thenpathiyan | Ghibran | Swastik Visions
G.D.N Official Trailer | R. Madhavan | Sathyaraj | Jayaram | Priyamani | Dushara |…