Benefits of eating broccoli
ப்ரோக்கோலி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிடுவது நல்லது அதிலும் குறிப்பாக ப்ரோக்கோலி சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
ப்ராக்கோலி சாப்பிடுவதன் மூலம் மூளை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் நரம்புத் திசுக்களின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது மட்டுமில்லாமல் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த ப்ரோக்கோலியை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
NELLAI BOYS Official Teaser | Arivazhagan , Hema Rajkumar, Velaramamoorthy | Kamalkumar G
தமிழ் உள்ளிட்ட தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வருபவர் ரம்யா கிருஷ்ணன். தனது திரைப்பயணத்தின் தொடக்க காலத்தில் எதிர்கொண்ட…
ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதுகளுக்கு இணையாகக் கருதப்படும் முக்கியமான விருதுகளில் எம்மி விருதுகளும் ஒன்றாகும். கடந்த 1949-ம் ஆண்டு ஜனவரி 25-ம்…
கேரளாவைச் சேர்ந்த திருநங்கை நடிகை, மாடல் மற்றும் நடனக் கலைஞரான தீப்தி கல்யாணி, தனது தனித்துவமான தோற்றம் மற்றும் கலைத்திறமையால்…
தமிழ் சினிமாவில் வழக்கமான கதைக்களங்களில் இருந்து விலகி, புதுமையான கற்பனைகளையும் நகைச்சுவையையும் கலந்து திரைப்படங்களை உருவாக்குவதில் தனித்துவம் பெற்றவர் இயக்குநர்…
‘96’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் பிரேம்குமார், தொடர்ந்து ‘மெய்யழகன்’ படத்தின் மூலம் தனது தனித்துவமான இயக்கத்தை…