Benefits of drinking soup in winter
குளிர்காலங்களில் சூப் குடிக்கும் போது ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
பொதுவாகவே குளிர்காலத்தில் அதிகமாக சூப் அனைவரும் விரும்பி குடிப்பார்கள். அப்படி நான் குடிக்கும்போது ஏற்படும் நன்மைகளை குறித்து தெளிவாக பார்க்கலாம்.
குளிர்காலங்களில் நாம் சூப் குடிக்கும் போது அது உடலின் சீரான வெப்பநிலையை வைத்திருக்க உதவுகிறது. கீரை உருளைக்கிழங்கு வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளைகுளிர்காலத்தில் சேர்ப்பது மிகவும் சிறந்ததாகவும் நோய்க்கிருமிகளுக்கு எதிராகவும் இருக்கும்.
சளி பிரச்சனையிலிருந்தும் நோய் தொற்றுகளில் இருந்தும் நம்மை பாதுகாக்க சிக்கன் சூப் குடிக்க வேண்டும். இது நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மிகுந்த ஊட்டச்சத்தை உருவாக்குகிறது.
குளிர்காலங்களில் நீரிழப்பு நோய் அதிகமாக வர வாய்ப்பு உள்ளது. அப்படி வராமல் தடுக்க சூப் சாப்பிடுவது ஒரு மருந்தாக இருக்கும். மேலும் கோழி மற்றும் வான்கோழி சூப்பில் அதிகம் புரதம் மற்றும் இரும்புச்சத்து இருப்பதால் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.
பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான தனிப்பட்ட விவகாரம் கடந்த…
அரவிந்த் சாமி, திரிஷா நடிப்பில் நீண்ட காலமாக வெளியீட்டுக்காக காத்திருக்கும் ‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படம், தற்போது திரையரங்குகளை எட்டுவதற்கான…
திரைப்பட நடிகரும், கேரளா பாஜக மாநில துணைத் தலைவருமான தேவன், பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை…
பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வந்த இளம் நடிகை அனன்யா ராஜ், தனது 27 வயதில் உயிரிழந்துள்ளார். தீவிர உடல் மற்றும்…
‘ஹீரோஸ்’, ‘நாஷ்வில்லி’ உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சித் தொடர்களிலும், ‘ஸ்க்ரீம் 4’, ‘ஸ்க்ரீம் 6’, ‘ரிமம்பர் தி டைட்டன்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும்…
தந்தை - மகன் என இரு கதாபாத்திரங்களில் விஷால் வெளிப்படுத்தும் மாறுபட்ட பரிமாணமே ‘மகுடம்’ படத்தின் முக்கிய பலம். குடும்ப…