Benefits of drinking porridge..
கஞ்சி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக கஞ்சி குடிப்பதால் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கொடுக்கிறது. மேலும் வெறும் வயிற்றில் கஞ்சி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியும் அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது.
குடலை சீராக வைத்துக் கொள்ளவும், செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையிலிருந்து விடுபடவும் உதவும்.
வயிற்றில் ஏற்படும் எரிச்சலை குறைத்து உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த கஞ்சியை வெரும் வயிற்றில் குறித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Sardar 2 Teaser | Karthi | SJ Suryah | Malavika Mohanan | Ashika Ranganath |…
Maayangal Maayangal Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran
Yen Ennai Edho Seidhai Official Teaser | D Anthony | Madhumita Das | Joey Reda…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய ஊர்வசி, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில்,…
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி, இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவரது திரைப்பயணமும்,…
72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதைச் சுற்றிய விவாதங்கள் சமூக…