வெறும் வயிற்றில் அருகம்புல் ஜூஸ் குடிக்கும்போது நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலில் இருக்கும் பல்வேறு நோய்களை தீர்க்க அருகம்புல் ஜூஸ் பயன்படுகிறது. குறிப்பாக வெறும் வயிற்றில் குடிக்கும் போது உடலில் இருக்கும் கெட்ட நீரை வெளியேற்றி நோய் தொற்றுகளில் இருந்து உடலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து ரத்த ஓட்டத்தை சரி செய்கிறது. மேலும் இரத்த அழுத்தம் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு குணப்படுத்துவது மட்டுமில்லாமல் ஆஸ்துமா சைனஸ் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கும் அருகம்புல் ஜூஸ் மருந்தாக பயன்படுகிறது.
மேலும் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக பல் மற்றும் ஈறுகளுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து வாய் துர்நாற்றத்தை போக்க உதவுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கிய மருத்துவ குணங்கள் நிறைந்த அருகம்புல் ஜூஸை வெறும் வயிற்றில் குடித்து நோயற்ற உடலை பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…
நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…
FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…
நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…
உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…
ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…