Benefits of barley water
பார்லி நீரில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
பார்லி தண்ணீர் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அது உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. பார்லி நீரில் மெக்னீசியம், செலினியம், தாமிரம், துத்தநாகம், புரதம், அமினோ அமிலம் போன்ற பல வகையான சத்துக்கள் இருக்கிறது.
பார்லி நீரை தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடைய குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
இது ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுகிறது. மேலும் உடலை சுத்தப்படுத்தி குடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
மேலும் செரிமான பிரச்சனை மற்றும் வயது சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இது நல்ல தீர்வு கொடுக்கிறது. இது இருக்கும் யூரிக் அமிலம் மூட்டு மற்றும் முழங்கால் வலியை குறைக்கிறது.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…