Benefits of banana flower
வாழைப்பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
பொதுவாகவே வாழை மரத்தில் இருக்கும் அனைத்து பாகங்களுமே உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுப்பது என்ற அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக வாழைப்பூ சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
வாழைப்பூ உணவில் சேர்த்து சாப்பிடும் போது நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் மூலம் பிரச்சனைக்கு மருந்தாக வாழைப்பூ பயன்படுகிறது. குறிப்பாக உடல் சூட்டை தணித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
மேலும் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து வெளிப்படவும் மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கவும் வாழைப்பூ உதவுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த வாழைப்பூவை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…