Beast Vs KGF2 Movie Collection Report April 15
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஆனால் வசூலில் வேற லெவலில் வேட்டையாடி வருகிறது. இந்த நிலையில் நேற்று சென்னையில் பீஸ்ட் மற்றும் கே ஜி எஃப் 2 படத்தின் வசூல் நிலவரம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது பீஸ்ட் படம் ரூ 1.41 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. கே ஜி எஃப் 2 திரைப்படம் 74 லட்சம் வசூல் செய்துள்ளது.
இந்தியில் நேற்று பீஸ்ட் ரூபாய் 15 லட்சமும் கே ஜி எஃப் 2 திரைப்படம் ரூபாய் 44 கோடியும் வசூல் செய்துள்ளது.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் ‘தமிழ் படம்’.…