Beast Release Issue in Karur
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்தப் படத்திற்காக பல்வேறு இடங்களில் டிக்கெட் புக்கிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
பல திரையரங்குகளில் எக்கச்சக்கமான டிக்கெட்டுகளை விற்று சாதனை படைத்துள்ளது இந்தத் திரைப்படம். இப்படியான சூழலில் கரூர் மாநகரில் உள்ள ஏழு திரையரங்குகளில் 3 திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாவதாக இருந்த நிலையில் இந்த மூன்று திரையரங்குகளிலும் படத்தை வெளியிடுவதில் இருந்து பின் வாங்கியுள்ளனர் திரையரங்க உரிமையாளர்கள்.
இதற்கான காரணம் விநியோகஸ்தர் தரப்பில் நாங்கள் கேட்ட தொகை கிடைக்கவில்லை என கூறுகின்றனர். இதனால் கரூர் மாநகராட்சியில் ஒரு தியேட்டரில் கூட பீஸ்ட் திரைப்படம் வெளியாகாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் கரூர் மாநகராட்சியை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் பீஸ்ட் திரைப்படம் வெளியாவது உறுதியாகியுள்ளது.
இதற்கான டிக்கெட் புக்கிங்கும் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் ஆக கலக்கிய ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து படங்களின்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
[Best_Wordpress_Gallery id="1009" gal_title="Right Movie Press Meet"]
[Best_Wordpress_Gallery id="1008" gal_title="Actor Vinay Rai Photos"]
[Best_Wordpress_Gallery id="1007" gal_title="Kiss Me Idiot Movie Stills"]