Beast Movie Trailer Record in YouTube
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வருவியா 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்தப் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது.
பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன் என எக்கச் சக்கமான திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலரை பார்த்த நெட்டிசன்கள் கூர்க்கா படத்தைப் போலவே இருப்பதாக கலாய்த்து வருகின்றனர்.
இப்படி கலாய்ச்சு வருவது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த டிரெய்லர் யூட்யூபில் 20 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இது விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…