Beast Movie Trailer Announcement
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இரண்டு பாடல் வெளியான நிலையில் விரைவில் மூன்றாவது பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படத்தின் டீசர் மற்றும் டிரைலருக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்த நிலையில் நெல்சன் திலீப் குமார் நேற்று நாளை என ஒரே வார்த்தையை ட்வீட் செய்திருந்தார்.
இதனால் இன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டீஸர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது பீஸ்ட் டிரைலர் வரும் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…
அஜித் 64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…
மங்காத்தா மற்றும் கோட் திரைப்படத்தில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது என்று கேட்க பிரேம்ஜி பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
முத்துவிற்கு சந்தோஷமான விஷயம் நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…