Beast movie shooting update
நெல்சன் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் ‘பீஸ்ட்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது.
அடுத்த கட்ட படப்பிடிப்பை வரும் 1-ம் தேதி தொடங்குகின்றனர். அதைத்தொடர்ந்து 20-ம் தேதி டெல்லி செல்லும் படக்குழு, அங்கு முக்கிய காட்சியை 5 நாட்கள் படமாக்குகின்றனர். அதன்பின் சென்னை திரும்பும் படக்குழு அக்டோபர் 1ஆம் தேதி அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…