Beast movie shooting Update
தமிழ் சினிமாவி‘ல் இளம் இயக்குனர்களில் ஒருவர் நெல்சன் திலீப்குமார். இவருக்கு தளபதியை இயக்கும் வாய்ப்பு மிக விரைவிலேயே கிடைத்துவிட்டது.
விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு சென்னை, வெளிநாடு என நடக்கிறது.
தற்போது படக்குழு வேகமாக கொரோனா 3வது அலை தொடங்குவதற்குள் முடித்துவிட வேண்டும் என படப்பிடிப்பு நடந்துகிறார்கள்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் அடுத்த வருடம் பொங்கல் ரிலீஸ் என்பது உறுதியாகிவிட்டது.
இப்போது என்ன தகவல் என்றால் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வரும் நவம்பர் இறுதியில் முடிந்துவிடும் என்கின்றனர்.
RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan
Magale Music Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…