நெல்சன் செய்த தவறு என்ன? பீஸ்ட் படம் குறித்து வெளியான தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக தளபதி விஜய் நடிப்பில் புலி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

நெல்சன் திலீப் குமார் படம் என்பதால் டார்க் காமெடி அதிக அளவில் இருக்கும் விஜயையும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு காமெடி கலந்த நடிகராக பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது.

இயக்குனர் தன்னுடைய வழக்கமான பாணியில் படத்தை இயக்கியுள்ள படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. பெரிய ஹீரோ அவதானமாக இருக்க வேண்டும் என்னும் கோலத்தில் படத்தின் கதைக் களத்தில் அவர் தன்னுடைய பாணியை விட்டு வெளியே வந்தது தான் தவறு என சொல்லப்படுகிறது.

நடிக்கும் நடிகர் யாராக இருந்தாலும் இயக்குனர் தனக்கே உரித்தான பாணியில் படத்தை இயக்கினால் அது நிச்சயம் கைகொடுக்கும் என பலரும் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். இதுகுறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க என்பதை எங்களோடு கமெண்ட்டில் சொல்லுங்கள்.

Beast Movie Review Details
jothika lakshu

Recent Posts

நடிகர் விஷாலுக்கு நன்றி சொன்ன தினக்கூலி தொழிலாளி குடும்பம்!

11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…

3 hours ago

உறியடி விஜய்குமார் நடிக்கும் “அறிவு” படம் பூஜையுடன் துவங்கியது!

Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில்,…

3 hours ago

ரன்வீர் சிங் நடிப்பில் ‘துரந்தர்: பழிவாங்கல்’ டிரெய்லர் வெளியீடு!

பிரம்மாண்டம். பரபரப்பு. மரண மாஸ்… நீங்கள் இன்னும் இதற்கு தயாராகவில்லை. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல்…

3 hours ago

Mayilaa Official Teaser

Mayilaa Official Teaser ,Women’s Day ,Semmalar Annam , Pa.Ranjith ,Newton Cinema https://youtu.be/lsqelNqSRo8?si=hAZYO0iw4-KOpsYq

2 days ago

Kolaiseval – Official Trailer

Kolaiseval - Official Trailer , Kalaiyarasan , Deepa Balu ,R.P.Bala ,VR.Thudhivaanan , P.G.Muthiah https://youtu.be/b1NRY5BjFAo?si=2ChjfaU-bAN1cbI8

2 days ago

Maragatha Malai – Trailer

Maragatha Malai - Trailer , Santhosh Prathap, Deepshika ,L.V. Muthuganesh , Lathha https://youtu.be/aHLDNdNqHLc

2 days ago