பீஸ்ட் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..? வெளியான தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் திரைப்படம் பீஸ்ட்.

விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் வசூல் ரீதியாக பீஸ்ட் திரைப்படம் சாதனை படைத்துள்ளது. சென்னையில் மட்டும் இந்தப் படம் முதல் நாளான நேற்று ரூபாய் 1.96 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அஜித்தின் வலிமை திரைப்படத்தின் முதல் நாளில் ரூபாய் 1.82 கோடி வசூலித்து இருந்த நிலையில் அதனை பின்னுக்குத் தள்ளியுள்ளது‌.

இப்படம் தமிழகத்தில் முதல் நாளில் ரூபாய் 26.40 கோடி வசூலித்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீஸ்ட் திரைப்படத்தை நெல்சன் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இசையமைத்திருந்தார். படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ், கிங்ஸ்லி, விடிவி கணேஷ் என எக்கச்சக்கமானோர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First Day Collection of Beast Movie
jothika lakshu

Recent Posts

Straight Outta Sarpetta Video Song

Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…

17 hours ago

Don’t Trouble The Trouble Title Song

Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava

17 hours ago

Mozhiye Lyric Video

Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | ‪@SaiAbhyankkar‬ | Sid Sriram | Balaji…

17 hours ago

மதுரை மக்களின் பேச்சுவழக்கை கற்றுக்கொண்டு வருகிறேன் – நடிகை பிரீத்தி முகுந்தன்

‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…

23 hours ago

‘சர்தார் 2’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! எங்கு, எப்போது பார்க்கலாம்?

2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…

23 hours ago

பெத்லகேம் குடும்ப யூனிட் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…

23 hours ago