Beast Movie Business Details
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் மற்றும் தெலுங்கு திரையரங்க உரிமை ஆகியவை பிரம்மாண்ட விலைக்கு விற்க்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தின் ஓவர்சீஸ் உரிமை ரூபாய் 38 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. அதேப்போல் தெலுங்கு திரையரங்க உரிமை ரூபாய் 11 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. தில் ராஜு இந்த படத்தின் உரிமையை கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…
தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன் தொடரி,பைரவா அண்ணாத்த…
பைனான்சியரிடம் சென்று விஜயா பணத்தை வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…