Beast Clashes With 2 Movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க விஜய்யின் தங்கையாக அபர்ணா தாஸ் நடித்துள்ளார். மேலும் செல்வராகவன் வில்லனாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பல முன்னணி நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படத்தின் சென்சார் முடிவடைந்து படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்த நிலையில் படம் ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.
மேலும் இந்த படத்தோடு கே ஜி எஃப் 2 திரைப்படமும் மோத உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதை இரண்டு படங்கள் மட்டும் அல்லாமல் பாலிவுட் சினிமாவில் ஷாகித் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள ஜெஸ்ஸி என்ற திரைப்படமும் போட்டியில் களம் இறங்குவதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த மூன்று பெரிய படங்களில் மக்களின் மனதைக் கவர்ந்து வெற்றி பெறப் போவது எது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…