பிக்பாஸ் அல்டிமேட் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக நுழைய போகிறவர் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் முடிவடைந்ததை தொடர்ந்து ஹாட் ஸ்டார் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை நடந்து முடிந்த ஐந்து சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்களில் சிலர் தேர்வு செய்யப்பட்டு பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டுள்ளனர்.

இதுவரை 5 பேர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்ட நிலையில் போட்டியாளர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதால் விரைவில் வைல்ட் கார்ட் என்ட்ரி இருக்கும் என சொல்லப்பட்டது.

தற்போது இல்லை சொல்லப்போவது கேபிஒய் சதீஷ் தான் என தெரியவந்துள்ளது. ‌ கமல்ஹாசன் எதிர்பாராததை எதிர் பாருங்கள் என கூறியிருந்தார். அதற்கேற்றார் போலவே இதுவரை எந்த சீசனிலும் பங்கேற்காத போட்டியாளர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் என தெரியவந்துள்ளது.

இவருடைய என்ட்ரி இந்த வாரம் இருக்கும் என சொல்லப்படுகிறது.

BB Ultimate Wildcard Entry Contestant
jothika lakshu

Recent Posts

‘டாக்ஸிக்’ படத்துக்கு வந்த புதிய சிக்கல் – ரூ.200 கோடியிலிருந்து ரூ.30 கோடியாக குறைந்த ஓடிடி மதிப்பு?

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…

13 hours ago

‘பில்லா-2’ படத்தை இயக்காதது ஏன்? முதன்முறையாக மனம் திறந்த இயக்குநர் விஷ்ணு வர்தன்!

அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…

13 hours ago

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தில் சீமான்!

‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…

13 hours ago

‘ஏஜிஎஸ் 29’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – ஆக்‌ஷன் திரில்லருடன் காமெடி கலந்த புதிய படம்!

‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…

13 hours ago

‘மொத ராத்திரி’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய நடிகர் தனுஷ்!

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…

13 hours ago

Enna Vilai Official Trailer

Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor

1 day ago