பிக் பாஸ் வீட்டிற்கு வர பிரதீப் போட்ட கண்டிஷன்..வைரலாகும் பதிவு

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் போட்டியாளராக ஒருவராக பங்கேற்றவர் பிரதீப் ஆண்டனி.

கடந்த வாரம் யாரும் எதிர்பாராத விதமாக பெண்கள் கூறிய குற்றச்சாட்டால் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். ஆனால் இது மாயா பூர்ணிமா ஐசு ஆகியோர் கூட்டு சேர்ந்து செய்த சதி என குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இதனால் பிரதீப்பை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி முயற்சிகள் நடந்து வருவதாக தகவல் பரவிய நிலையில் தற்போது பிரதீப் நான் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்றால் ஷார்ப்பான இரண்டு பெண்களை இரண்டு ரெக்கார்டு கொடுத்து வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் அடுத்த வாரத்தில் கேப்டனாக என்னை அறிவிக்க வேண்டும் என கண்டிஷன்களோடு பதிவு ஒன்றை பதிவிட்டு பிக் பாஸ் தயாரிப்பு நிறுவனம், கமல்ஹாசன் விஜய் டிவி ஆகியவற்றை டேக் செய்துள்ளார்.

இதோ அந்த பதிவு

jothika lakshu

Recent Posts

Nenjanathi Lyrical Video

Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…

2 days ago

Jai Jai Rama Video Song

Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…

2 days ago

மீசைய முறுக்கு 2 – திரைவிமர்சனம்

கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…

2 days ago

தி பாரடைஸ் – திரை விமர்சனம்

தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…

2 days ago

டிராகன் 2 படத்தின் போஸ்டர் போலியானது – படக்குழு விளக்கம்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…

3 days ago

உங்கள் ட்ரோல்களையும் ரசித்தேன் – தி பாரடைஸ் விமர்சனங்கள் குறித்து நானி!

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…

3 days ago