bb-juli-latest-video
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது துணிச்சலாக பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஜூலி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். ஆரம்பத்தில் அவரை கொண்டாடி வந்த ரசிகர்கள் ஒரு கட்டத்தில் அவரது போலியான நடவடிக்கையால் கடுப்பாகினர்.
இந்நிகழ்ச்சியில் இருந்து மக்களின் வெறுப்பை சம்பாதித்து வெளியில் சென்ற ஜூலி மீண்டும் சமீபத்தில் நடந்து முடிந்த “பிக் பாஸ் அல்டிமேட்” என்ற 24 மணி நேரமும் ஒளிபரப்பாக கூடிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் தன் மீது இருந்த களங்கத்தை மக்கள் மனதில் இருந்து மாற்றி அமைத்த ஜூலி தற்போது மக்களின் ஃபேவரிட் ஆகவும் மாறியுள்ளார்.
மேலும் அவ்வப்போது வித்தியாசமாக போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் ஜூலி தற்போது தன்னை அழகுப்படுத்திக்கொள்ள அழகு சிகிச்சை ஒன்றை மேற்கொண்டிருக்கும் வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சிகிச்சையை பல முன்னணி நடிகைகளும் செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா. டொமினிக் அருண் இயக்கத்திலும் துல்கர் சல்மான் தயாரிப்பிலும் இந்த திரைப்படம்…
இட்லி கடை படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வருபவர் தனுஷ் இவர்…
மதராசி படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்தினம், அ. அன்பு…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.…