BB Anuya in Latest Video
தமிழ் சினிமாவில் ஜீவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனுயா. இந்தப்படம் மட்டுமல்லாமல் நண்பன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்த இவர் சுப்பிக்ஸ் விவகாரத்தில் சிக்கி அதன் பின்னர் மார்க்கெட்டை இழந்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெகுவிரைவில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பெரிய அளவில் இல்லாமல் இருந்து வரும் அனுயா தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.
ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப் போனதை பார்த்த ரசிகர்கள் அனுயாவா இது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…