baby-shower function for-sonnam kapoor
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்பவர் இருக்கும் சோனம் கபூர் Aashiqui 2 என்ற படத்தில் வரும் Tum hi ho என்ற பாடல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்து இருந்தார். இவர் பாலிவுட்டில் நடிகை மட்டும் இல்லாமல் அணில் கபூரின் மருமகளும் ஆவார்.
2018 ஆம் ஆண்டில் ஆனந்த் அஹூஜா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னும் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார்.
தற்போது வளைகாப்புகாகசோனம் கபூர், கணவர் ஆனந்த் அஹூஜாவுடன் லண்டன் சென்று விழாவை கொண்டாடினார். அந்த விழாவில் வந்திருந்த விருந்தினர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக செயின் ஒன்றில் விருந்தினர்களின் பெயரை எழுதி பரிசாக அனைவருக்கும் கொடுத்து மகிழ்வித்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
செம்பருத்திப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில்…
மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது…
ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…