Baba Bhaskar Master in the movie Jana Nayagan Update.!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். எச் வினோத் இயக்கத்திலும் கே.வி.என் புரொடக்ஷன் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.
இது விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாபா பாஸ்கர் மாஸ்டர் ஜனநாயகன்படம் குறித்து லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்துள்ளார்.
அதாவது அவரிடம் நீங்கள் இந்த படத்துல ஒரு முக்கியமான அங்கமா இருக்கீங்கன்னு கேள்விப்பட்டோமே அப்படியா என்று கேட்க அதற்கு அவர் பதில் அளித்துள்ளார் முக்கியமான பகுதி கிடையாது ஆனால் படத்துல ஒரு பகுதியாக இருக்கேன் தளபதி கூட ஒரு பக்கம் நின்றாலே போதும் தளபதி விஜய் உண்மையாகவே சிறந்த மனிதர் விஜய் சார் சீக்ரட்டாக நிறைய பேரை வளர்த்து விட்டு இருக்காரு இளம் தலைமுறை தட்டிக் கொடுக்க தளபதியைப் போல் வேறு யாரும் இல்லை என்று பேசி உள்ளார்.
இவரின் பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…