புஷ்பா பட பாடலுக்கு டான்ஸ் ஆடிய பாக்கியலட்சுமி நிலா பாப்பா.. வைரலாகும் க்யூட் வீடியோ

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. சீரியலில் பாக்யாவில் இளைய மகனாக எழில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் விஷால். அவருக்கு ஜோடியாக அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் ரித்விகா நடித்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையுடன் கணவரை இழந்த பெண்ணாக சீரியலில் நடித்து வருகிறார். குழந்தையாக நடித்து வரும் நிலா பாப்பாவிற்கு சமூக வலைதளங்களில் நிறைய ரசிகர்கள் இருந்து வருகின்றனர். சீரியல் நடிகர் நடிகைகள் இந்த குட்டி பாப்பா உடன் அட்டகாசம் செய்து அந்த வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது நிலா குட்டி பாப்பா புஷ்பா படத்தில் இடம்பெறும் ஓ சாமி பாடலுக்கு குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

1 day ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

1 day ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

2 days ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

2 days ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

3 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

3 days ago