baakiyalakshmi serial episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலை இன்றைய எபிசோடில் ஜெனி மற்றும் செழியன் ரெஸ்டாரண்டுக்கு வந்து இருக்க அங்கே செழியன் ஆபீஸில் வேலை செய்யும் ஷில்பா என்ற பெண் இவர்களை பார்க்கிறார். இவர்களைப் பார்த்த ஷில்பா செழியன் ரொம்ப அழகாக இருப்பதாக சொல்ல பதிலுக்கு செழியனும் சிரிப்பாக நீங்களும் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் என்று சொல்ல ஜெனி இதைப் பார்த்து காண்டாகிறார். அதுவரை சந்தோஷமாக இருந்த ஜெனி ஷில்பாவின் வருகைக்குப் பிறகு அப்செட் ஆகிறார். செழியன் ஊட்டி விட முயற்சி செய்யும் வேண்டாம் நீ சாப்பிடு என்று சொல்லி விடுகிறார்.
மறுநாள் காலையில் பாக்யா மற்றும் ராமமூர்த்தி என இருவரும் வாக்கிங் வந்திருக்க எதிரே கோபியின் ரன்னிங் வந்து இவர்களை சந்திக்கிறார். பிறகு பாக்கியம் மற்றும் தனியாக இருக்கும்போது கோபி அம்மாவை கூட்டிட்டு போன பிறகு ரொம்ப பிரச்சினையா இருக்கு யாரும் புரிஞ்சுக்கவே மாட்றாங்க.. ராதிகா ராதிகாவின் அம்மா என்னோட அம்மா என மூன்று பேரும் என் தலையை தான் உருட்டறாங்க என்னால முடியல.. நீ அம்மாவை கூப்பிட்டா அவ கண்டிப்பா உன்னோட வந்துடுவாங்க நான் உங்களை வீட்டுக்கு போங்கன்னு சொன்னா அது நல்லா இருக்காது. அதனால நீயா எங்க வீட்டுக்கு வந்து அம்மாவுக்கு கூப்பிடு ப்ளீஸ் என கெஞ்சுகிறார்.
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட பாக்யா சாரிங்க முடியாது உங்க ஃபேமிலி உங்க பிரச்சனை நீங்களே பாத்துக்கோங்க என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்ப கோபி இவகிட்ட வந்து பொலம்புனேன் பாரு என்று தலையில் அடித்துக் கொள்கிறார்.
அடுத்ததாக செழியன் ஆபீஸ் நம்பர் ஜனியிடம் இந்த சட்டம் நல்லா இருக்கா என்று அதை ஆபீஸ்ல போய் கேளு சொல்லுவாங்க என்று சொல்கிறார். ஆபீஸ்ல யார் சொல்லுவாங்க என்று கேட்க அதான் சிரிப்பா இருக்காளே அவ சொல்லுவா சோ ஆன்சம்னு என்று சொல்ல செடியை அது கேஷுவலா நடந்தது என்று ஜெனியை சமாதானம் செய்கிறார்.
பிறகு நீ போ எங்க கிளைத்து மீட்டிங் போற அந்த லொகேஷன் அனுப்பி வை என்று ஜெனி கேட்டு வாங்க செழியன் முகம் மாறுகிறது. கீழே வந்த செடியின் டல்லாக உட்கார்ந்து இருப்பேன் இதை பார்த்து பாக்கியா என்ன ஆச்சு என்று கேட்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
பிரபாஸ் நடித்த 'த ராஜா சாப்' படம் ஓடிடி.யில் ரிலீஸ்.. மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன்,…
அட்ஜெஸ்ட்மென்ட் இல்லை; சிரஞ்சீவி பேச்சு சர்ச்சை: வைரலாகும் நிகழ்வு சிரஞ்சீவியின் திரைப்பயணத்தில் பெரிய வெற்றிப்படம் ஆகி விட்டது அனில் ரவிபுடி…
விஜய் தேவரகொண்டாவுடன் 3-வது முறையாக இணையும், ராஷ்மிகா… வெளியானது ‘ரணபாலி’ மாஸ் அப்டேட் தெலுங்கு சினிமாவான 'ரணபலி' படத்தின் தகவல்கள்…
KGF -காந்தாரா டீமுடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன் ? இயக்குனர் யார் தெரியுமா ? பராசக்தி படத்தை தொடர்ந்து எஸ்கே…
கலெக்டர் ஆபீஸ்க்கு மனுவுடன் வந்துள்ளார் பிக் பாஸ் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்: மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு - முழு விவரம் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு…