BaakiyaLakshmi Serial Episode Update 28-07-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நிதிசை தள்ளிவிட்டதால் மூச்சுப் பேசி இல்லாமல் இருப்பதை பார்த்து இனியா பதறிப் போய் கூப்பிட நித்திஷ் எழுந்து கொள்ளாமல் இருக்கிறார். உடனே மூச்சு வருவதாக என்று செக் பண்ணி பார்க்க மூச்சு இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியாக இனியா ஹோட்டலில் இருந்து வெளியில் வந்து பாக்யா அவருக்கு போன் பண்ணி போலீஸ் ஸ்டேஷனுக்கு போன விஷயத்தையும் சுதாகர் ஃபோன் பண்ணி வர சொன்ன விஷயத்தையும் சொல்ல நீ எதுக்கு இனியா போன என்று பாக்கியா கேட்கிறார் நம் முழுசா சொல்லிடுறோமா என சொல்லி நித்திசை தள்ளிவிட்ட விஷயம் வரை சொல்ல பாக்யா அதிர்ச்சியாகிறார் நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணிறமா நான் போறேன் என்று சொல்ல பாக்யா எங்கேயும் போவேனான வரவரக்கும் அங்கே இரு என்று பதறிப் போய் வர ஈஸ்வரி எங்க போற என்று கேட்கிறார். கொஞ்சம் அவசர வேலையா போய்கிட்டு இருக்கு அத வந்து சொல்றேன்னு எல்லாம் சொல்லிவிட்டு கொஞ்ச நேரத்தில் பாக்கியம் இனியாவிடம் வருகிறார்.
இப்போ எங்க இருக்கா என்று கேட்க இனியா உள்ளே அழைத்துச் செல்ல பாக்யாவும் நித்தீஷ் நிதிஷ் என்று கூப்பிட்டோம் அமைதியாக இருக்கிறார் உடனே மூச்சு இருக்கிறதா என்று கிட்டே பார்க்க மூச்சு இல்லாததால் பாக்யா அதிர்ச்சியாகி இங்க இருந்து முதலில் போடலாம் அப்புறம் என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம் என்று சொல்ல இனியா நான் கொலை பண்ணிட்டு நான் மா நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்றேன் இல்லனா மீண்டும் மீண்டும் அழுது கொண்டு அதையே சொல்ல பாக்கியா வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.
பிறகு குடும்பத்தினரிடம் விஷயத்தை சொல்ல படிக்கட்டில் எழிலுடன் உட்கார்ந்து இருக்கும் இனியா அழுது கொண்டே நான் கொலை பண்ணிட்டேனா நான் கொலை பண்ணனும் நாங்க போல பிரச்சனையை தீர்க்க தான் போன அங்க பெரிய பிரச்சனையாயிடுச்சு என்று சொல்ல செழியன் போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கும்போது போன் பண்ணாருல்ல அங்க இருக்குற போலீசை கூட்டிட்டு போய் இருக்கலாமே என்று சொல்ல எனக்கு தோணலனா என்று சொல்லுகிறார். நான் கொலை பண்ணனும்னு நெனச்சி எல்லாம் போகல என்று மீண்டும் அதையே சொல்லி சொல்லி அழுது கொண்டே இருக்க ஈஸ்வரி நாங்கல்லாம் இருக்கும்போது நீ மட்டும் பிரச்சனையை தீர்த்துவிடலாம் நீ எதுக்கு நினைக்கிறேன் என்று அழுது கொண்டு கேட்கிறார். பிறகு பாக்கியாவிடம் நிஜமாகவே அந்த பையன் செத்துப் போயிட்டானா என்று கேட்க பாக்யா ஆமா அத்தை என்று சொல்லுகிறார்.
அப்போ இனியாவை அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போய்டுவாங்களா என்று ஈஸ்வரி அழ உடனே நானே போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிடுறோமா பாட்டி சொன்ன மாதிரி போலீஸ் இங்க வர வேண்டாம் என்று சொல்ல, கோபி அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது நீ போலீஸ் ஸ்டேஷனுக்கு போக வேண்டாம் நித்திஷே நீ கொலை பண்ணல உனக்கு அதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதுன்னு எங்கேயும் போகல வீட்ல தான் இருந்தா என்று கோபமாக சொல்லுகிறார். மறுபக்கம் நித்திஷ் இறந்து விட்டதாக போலீஸ் தடயங்களை எடுத்துக் கொண்டிருக்க சுதாகர் மற்றும் சந்திரிகா இருவரும் கதறி அழுகின்றனர். போலீஸ் விசாரிக்க யாரோ வந்திருக்காங்க சண்டை நடந்ததற்கான அடையாளம் இருக்கு என்று சொல்ல அப்போ இது கண்டிப்பா மர்டர் தான் உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா என்று சுதாகரிடம் கேட்க சுதாகர் என்ன சொல்லுகிறார்? அதற்கு போலீசின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…
தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன் தொடரி,பைரவா அண்ணாத்த…
பைனான்சியரிடம் சென்று விஜயா பணத்தை வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…